Saturday, 28 April 2018

PEN DRIVE SHORTCUT VIRUS REMOVING OR RECOVERY /

HI ,


Pen drive shortcut virus :      Normally we plug our pen drive to others system for data transferring, some time you face this problem, when you plug the pen-drive to others system you  get only on shortcut.in that time you can use this step recover  your data's.

first you known drive in your pen drive example: e: or f:or g:

1.Press windows key type Run,
2.Inside  the  Run box type "cmd"
3.Give your Drive details here : "f:" press enter key
4.type as i given  :- attrib f:*.* /d /s -h -r -s   (1.if you want you can copy the cmd and paste it,)
                                                                         ( 2.pls change the drive for yours). press enter key


after process completed,    Check now ,


---------------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம்,

இப்போ நாம் பார்க்கப்போவது Pen drive shortcut ,  நமது  pen drive மற்றொரு கணினி இல் உபயோகப்படுத்தும் போது இது போன்று shortcut  வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதில் இருந்து நமது data காலை எடுப்பது எப்படி ஈன்று பார்ப்போம்

முதலில் உங்கள் pendrive எந்த drive ஆக உள்ளது என்று குறித்து கொள்ளவும், பிறகு கீழ் கண்ட வழி முறையினை பயன்படுத்தவும்.

1.விண்டோஸ் கீயை press செய்யவும்  பின்பு run என்று type செய்து enter button அழுத்தவும்.
2. இப்பொழுது run பாக்ஸில் cmd என்று type செய்து enter செய்யவும் ,
3.இதில் உங்கள் pendrive இன் Drive ஐ எனத் செய்யவும் கீழ் கண்டவாறு                                F:
4.இப்பொழுது இது போன்று ( "attrib f:*.* /d /s -h -r -s)  type  செய்து enter செய்யவும் .

சிறுது நேரத்தில் உங்கள் pendrive data அனைத்தும் வந்துவிடும்.

நன்றி ..........


மீண்டும்  பதிவில் சந்திப்போம் .....



FORCEFULLY UNINSTALL THE SOFTWARES / கட்டாயப்படுத்தி மென்பொருளை நீக்குவது எப்படி.

Hi,

  Today we see how forcefully uninstall the software's from computer :-

Lot of softwares we install in our computer for day to day works, Sometimes the software is we unable to uninstall in that case you can use this software : iobit-uninstaller

How you need to install the software and how you uninstall the software is given below:-

1. Download the Software from : https://www.iobit.com/en/advanceduninstaller.php
2. Software Size                         : 14.6 MB
3.Software Price (Rs.)                : Free

Photos given below : -
1.

2.

3.

4.

5.

6.

7.

8.




Note:- After uninstalled  pls uninstall this software also


-------------------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம் நண்பர்கலே,

  இன்று நாம் பார்க்கப்போவது கட்டாயப்படுத்தி மென்பொருளை நீக்குவது எப்படி.


நாம் தினமும் பல மென்பொருளை இன்ஸ்டால் செய்கின்றோம், அது சில சமயங்களில் (uninstall) செய்ய முடியாமல் போகும். அந்த நேரங்களில் இந்த மென்பொருளானது (IObit Uninstaller) உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

இதை தரவிறக்கம் செய்ய : https://www.iobit.com/en/advanceduninstaller.php
மென்பொருளின் விலை : இலவசம்

இதை உபயோகிக்கும் முறை பற்றி கீழ் கண்ட பட தொகுப்புகளை பார்க்கவும்.











 நன்றி மீண்டும் ஒரு புதிய பதிவில் காண்போம்......

Friday, 27 April 2018

INSTALL ONE SOFTWARE USE 25 + DIFFERENT FILES /



HI ,

 Day to Day work we use the softwares example:-MS-Office, Adobe Reader PDF, and etc...

All software is not available any time.

in that time you can use this software, i here given the software details in belows:

The Software Name is : Open Freely
You can get this software from :website
Cost of Software : Free
software size : maximum 12mb
Supporting System : Win XP, Vista, Win-7.


Thank you all


வணக்கம் ,

இன்று நாம்  பார்க்கப்போவது மாற்று மென்பொருள்,

நாம் தினமும் உபயோகிக்கும் மென்பொருளான MS - Office , Adobe, மற்றும் பல .

இப்பொழுது Ms - Office பார்த்திங்கனா அதோட விலை மிகவும் அதிகம், அதில் வீடியோ வை play செய்ய முடியாது , மற்றும் பல.


இந்த நேரத்தில் கிலே உள்ள software ஆனது உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

software பெயர் : Open Freely
இது இன்டர்நெட் ல் கிடைக்கும் ,
இதன் விலை : Free
இதை எதில் இன்ஸ்டால் செய்யலாம் : Win XP, Vista, Win-7. மற்றும் பல .




நன்றி மீண்டும் வேற ஒரு பதிவில் சந்திப்போம்.

Thursday, 26 April 2018

Coming Soon / விரைவில்

Welcome to All : We shortly posting the following softwares and uses.

          
1. One software cum many works.

2. How forcefully uninstall the softwares

3. Pendrive data shortcuts error

4. System Keyfinder 

5. All videos downloader. 



etc............

                                 

FIXING ERROR 0x00000709 english and tamil / step by step


HI TO ALL 

Today we solve the follow error code step by step :
                                     Windows Fix Operation could not be completed (error 0x00000709).
When we see the error: when try to set default printer in windows, we may face the error.

The error says: Operation could not be completed (error 0x00000709). Double click the printer name and make sure that the printer is connected to the network.

How we solve the error:

1.       Press windows key + R key now you the small run window,
2.       Type  “ regedit” in inside the run box and press “Enter “key
3.       Now you see one pop up icon just click ok button
4.       Pls do it following steps given below:-
4.1: HEKY_CURRENT_USER\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Windows
                                                 5.  Now right click the  “Windows”  folder, then press the                                                                                                                                                “Permission”

                                                 6. Now click  the “Administrators” then click “Full Control”                                                                                                                                  box, and click “ok”

                                                 7. Now Delete the following registry values :
                                                                                                1.Device
                                                                                                2. LegacyDefaultPrinterMode
                                                                                                3.UserSelectedDefault
                                                 8. Restart your pc now.
                                                 9. now set your printer in Default.


Note: we are not responsible for any loss or damage, do it your self-risk.. 


                                      அனைவருக்கும் வணக்கம் ,

இன்று நாம் பார்க்க போகும் தலைப்பு error (0x00000709),

இந்த error ஆனது நாம் printer ஐ set default printer செய்யும் பொழுது பார்க்கலாம்,

இந்த error ஐ solve செய்வது எப்படி என்று  பார்க்கலாம்.




1. keyboard இல் "windows" key ஐ அழுத்தி கொன்டு" R" key ஐ press செய்யவும்,

2.இப்பொழுது  "run" box  வரும் இதில் "regedit"  என்று type செய்து "ok " button ஐ               அழுத்தவும் .  இப்பொழுது ஒரு pop up வரும் அதில் "yes" ஐ click  செய்யவும்.

3. பிறகு அதில் கீலே உள்ளது போல் click செய்து கொள்ளவும் .:-   HEKY_CURRENT_USER\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Windows

4.அதில் windows folder ஐ right click செய்து "Permission"ஐ  கிளிக் செய்யவும் 

5.அதில்  "Administrators" ஐ click  செய்து  கீலே உள்ள "full control / Read " box இல் click செய்து கொள்ளவும், பின்பு ok button ஐ press செய்து வெளியேறவும்.

6. இபொழுது "Registry Editor" screen இன் right side இல் கீலே கொடுக்க பட்டு உள்ள file ஐ  delete செய்யவும்.
                                                  1.Device
                                                  2. LegacyDefaultPrinterMode
                                                  3.UserSelectedDefault
7.உங்கள் computer ஐ restart செய்யவும்.

8.இப்பொழுது உங்களுக்கு தேவையான printer ஐ default printer ஆஹா set செய்து கொள்ளவும் .



குறிப்பு : இதில் ஏற்படும் எந்த இழப்புக்கும் நாங்கள் பொறுப்பு அல்ல.





Tuesday, 24 April 2018

How to remove the error in excel sheet - RupeesAddin.xls not found or etc..





How to remove the error in excel sheet - RupeesAddin.xls not found or etc..




Hi ,

         Today we see how solve this (RupeesAddin.xls) error in excel sheet.

1. This rupees sheet is using numeric no's to word like(10 to ten), in inside the excel sheet,

2. Now we go to how remove the error in your excel sheet.
 
          2.1. open new excel sheet .
          2.2. now you see that error msg in pop up icon,
          2.3. just click to ok button,
          2.4. now your excel sheet should be open.
2.5 . next step is given below

           file -> option -> Add-ins -> Manage -> remove the check box and save it.

2.6now save the excel sheet,
2.7. now close the excel sheet and open freshly,
2.8 . following images is helping you.

1.
2.

3.

4.

5.


6.


7.



thank you all we will see you soon with new topic.

WELCOME TO ALL


HAI ,


           I Just create this blog (nakshathrashri.blogspot.com),
later i upload all detail

Most Viewed