Friday, 27 April 2018

INSTALL ONE SOFTWARE USE 25 + DIFFERENT FILES /



HI ,

 Day to Day work we use the softwares example:-MS-Office, Adobe Reader PDF, and etc...

All software is not available any time.

in that time you can use this software, i here given the software details in belows:

The Software Name is : Open Freely
You can get this software from :website
Cost of Software : Free
software size : maximum 12mb
Supporting System : Win XP, Vista, Win-7.


Thank you all


வணக்கம் ,

இன்று நாம்  பார்க்கப்போவது மாற்று மென்பொருள்,

நாம் தினமும் உபயோகிக்கும் மென்பொருளான MS - Office , Adobe, மற்றும் பல .

இப்பொழுது Ms - Office பார்த்திங்கனா அதோட விலை மிகவும் அதிகம், அதில் வீடியோ வை play செய்ய முடியாது , மற்றும் பல.


இந்த நேரத்தில் கிலே உள்ள software ஆனது உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

software பெயர் : Open Freely
இது இன்டர்நெட் ல் கிடைக்கும் ,
இதன் விலை : Free
இதை எதில் இன்ஸ்டால் செய்யலாம் : Win XP, Vista, Win-7. மற்றும் பல .




நன்றி மீண்டும் வேற ஒரு பதிவில் சந்திப்போம்.

No comments:

Post a Comment

Most Viewed