HI TO ALL
Today we solve the follow error
code step by step :
Windows Fix Operation could not be
completed (error 0x00000709).
When we see the error: when try to set default printer in windows, we
may face the error.
The error says: Operation could not be completed (error
0x00000709). Double click the printer name and make sure that the printer is
connected to the network.
How we solve the error:
1.
Press windows key + R key now you the small run
window,
2.
Type “
regedit” in inside the run box and press “Enter “key
3.
Now you see one pop up icon just click ok button
4.
Pls do it following steps given below:-
4.1: HEKY_CURRENT_USER\SOFTWARE\Microsoft\Windows
NT\CurrentVersion\Windows
5. Now right click the “Windows”
folder, then press the “Permission”
6.
Now click the “Administrators” then
click “Full Control” box, and click “ok”
7.
Now Delete the following registry values :
1.Device
2.
LegacyDefaultPrinterMode
3.UserSelectedDefault
8.
Restart your pc now.
9.
now set your printer in Default.
Note: we are not responsible for any loss or damage, do it
your self-risk..
அனைவருக்கும் வணக்கம் ,
இன்று நாம் பார்க்க போகும் தலைப்பு error (0x00000709),
இந்த error ஆனது நாம் printer ஐ set default printer செய்யும் பொழுது பார்க்கலாம்,
இந்த error ஐ solve செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
1. keyboard இல் "windows" key ஐ அழுத்தி கொன்டு" R" key ஐ press செய்யவும்,
2.இப்பொழுது "run" box வரும் இதில் "regedit" என்று type செய்து "ok " button ஐ அழுத்தவும் . இப்பொழுது ஒரு pop up வரும் அதில் "yes" ஐ click செய்யவும்.
3. பிறகு அதில் கீலே உள்ளது போல் click செய்து கொள்ளவும் .:- HEKY_CURRENT_USER\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Windows
4.அதில் windows folder ஐ right click செய்து "Permission"ஐ கிளிக் செய்யவும்
5.அதில் "Administrators" ஐ click செய்து கீலே உள்ள "full control / Read " box இல் click செய்து கொள்ளவும், பின்பு ok button ஐ press செய்து வெளியேறவும்.
6. இபொழுது "Registry Editor" screen இன் right side இல் கீலே கொடுக்க பட்டு உள்ள file ஐ delete செய்யவும்.
1.Device
2. LegacyDefaultPrinterMode
3.UserSelectedDefault
7.உங்கள் computer ஐ restart செய்யவும்.
8.இப்பொழுது உங்களுக்கு தேவையான printer ஐ default printer ஆஹா set செய்து கொள்ளவும் .
குறிப்பு : இதில் ஏற்படும் எந்த இழப்புக்கும் நாங்கள் பொறுப்பு அல்ல.
No comments:
Post a Comment