HI ,
Pen drive shortcut virus : Normally we plug our pen drive to others system for data transferring, some time you face this problem, when you plug the pen-drive to others system you get only on shortcut.in that time you can use this step recover your data's.
first you known drive in your pen drive example: e: or f:or g:
1.Press windows key type Run,
2.Inside the Run box type "cmd"
3.Give your Drive details here : "f:" press enter key
4.type as i given :- attrib f:*.* /d /s -h -r -s (1.if you want you can copy the cmd and paste it,)
( 2.pls change the drive for yours). press enter key
after process completed, Check now ,
---------------------------------------------------------------------------------------------------------------------
வணக்கம்,
இப்போ நாம் பார்க்கப்போவது Pen drive shortcut , நமது pen drive மற்றொரு கணினி இல் உபயோகப்படுத்தும் போது இது போன்று shortcut வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதில் இருந்து நமது data காலை எடுப்பது எப்படி ஈன்று பார்ப்போம்
முதலில் உங்கள் pendrive எந்த drive ஆக உள்ளது என்று குறித்து கொள்ளவும், பிறகு கீழ் கண்ட வழி முறையினை பயன்படுத்தவும்.
1.விண்டோஸ் கீயை press செய்யவும் பின்பு run என்று type செய்து enter button அழுத்தவும்.
2. இப்பொழுது run பாக்ஸில் cmd என்று type செய்து enter செய்யவும் ,
3.இதில் உங்கள் pendrive இன் Drive ஐ எனத் செய்யவும் கீழ் கண்டவாறு F:
4.இப்பொழுது இது போன்று ( "attrib f:*.* /d /s -h -r -s) type செய்து enter செய்யவும் .
சிறுது நேரத்தில் உங்கள் pendrive data அனைத்தும் வந்துவிடும்.
நன்றி ..........
மீண்டும் பதிவில் சந்திப்போம் .....

No comments:
Post a Comment