Saturday, 28 April 2018

FORCEFULLY UNINSTALL THE SOFTWARES / கட்டாயப்படுத்தி மென்பொருளை நீக்குவது எப்படி.

Hi,

  Today we see how forcefully uninstall the software's from computer :-

Lot of softwares we install in our computer for day to day works, Sometimes the software is we unable to uninstall in that case you can use this software : iobit-uninstaller

How you need to install the software and how you uninstall the software is given below:-

1. Download the Software from : https://www.iobit.com/en/advanceduninstaller.php
2. Software Size                         : 14.6 MB
3.Software Price (Rs.)                : Free

Photos given below : -
1.

2.

3.

4.

5.

6.

7.

8.




Note:- After uninstalled  pls uninstall this software also


-------------------------------------------------------------------------------------------------------------------------

வணக்கம் நண்பர்கலே,

  இன்று நாம் பார்க்கப்போவது கட்டாயப்படுத்தி மென்பொருளை நீக்குவது எப்படி.


நாம் தினமும் பல மென்பொருளை இன்ஸ்டால் செய்கின்றோம், அது சில சமயங்களில் (uninstall) செய்ய முடியாமல் போகும். அந்த நேரங்களில் இந்த மென்பொருளானது (IObit Uninstaller) உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

இதை தரவிறக்கம் செய்ய : https://www.iobit.com/en/advanceduninstaller.php
மென்பொருளின் விலை : இலவசம்

இதை உபயோகிக்கும் முறை பற்றி கீழ் கண்ட பட தொகுப்புகளை பார்க்கவும்.











 நன்றி மீண்டும் ஒரு புதிய பதிவில் காண்போம்......

No comments:

Post a Comment

Most Viewed