HI,
Today we see how to get installed software's keys and our system's full details,
1.Normally we installed lot of licensed software's in our systems, some time's we lost the original key of the software's.
2. How to check what is the configure of your personal computer.
The 1 & 2 no's case we can use (Belarc Advisor) this software to get all details about your personal computer.
Software Details :-
Software Name : Belarc Advisor
Software Link : https://www.belarc.com/products_belarc_advisor
Software Price : Free.
just download the software and installed your computer with in 5 min you get all your desktop details.
----------------------------------------------------------------------------------------------------------------------
வணக்கம் ,
இன்று நம் பார்க்கப்போவது Software's key's மற்றும் system details ஐ கண்டு பிடிப்பது எப்படி.
1.நாம் தினமும் பல மென்பொருள் கலை நமது கம்ப்யூட்டர் இல் install செய்வோம், சில சமயங்களில் நாம் install செய்த original software keys கிடைப்பது கடினம் .
2.நமது கணினி இன் configuration கண்டுபுடிப்பது எப்படி.
மேலே உள்ள 1 & 2 problem வரும் பொழுது கீலே உள்ள மென்பொருளை உபயோகப்படுத்தி எடுக்கலாம்,
மென்பொருளை பற்றி :
Software Name : Belarc Advisor
Software Link : https://www.belarc.com/products_belarc_advisor
Software Price : Free.
இதை install செய்த பிறகு ஒரு புதிய browser இல் உங்கள் கணினி இன் configuration details மற்றும் மென்பொருள்களின் கி ஐ தரும்.
நன்றி மீண்டும் ஒரு புதிய பதிவில் காண்போம்....
No comments:
Post a Comment