Tuesday 15 May 2018

நாமும் நமது குழந்தைகளையும் இன்டெர்ன்ட்இல் இருந்து பாதுகாப்பது எப்படி

Welcome to All

how we and our children can safe from internet..

இன்று நாம் பார்க்கப்போகும் தலைப்பு , நாமும் நமது  குழந்தைகளையும் இன்டெர்ன்ட் கயவர்ககளிடம்   இருந்து பாதுகாப்பாக இருந்து  எப்படி என்று.

கீலே உள்ள link ஐ  பயன்படுத்தி  அதை எப்படி என்று பார்க்கலாம்.

மிக விரைவில் அனைத்தையும் தமிழில் மாற்றி தர முயற்சி செய்கின்றேன்.

அனைத்தையும் மொத்தமாக பார்க்க :- பாதுகாப்பு கருவி 

some important information only see now  / சில முக்கியமான தகவல் மட்டும் இப்பொழுது  பார்க்கலாம் .....


1. Stay unwanted comments or post /எப்படி  தேவை இல்லாத கருத்துகலில் இருந்து  விலகி இருப்பதுஎப்படி. 

2. Protect your account form hackers / நமது கணக்கு ஐ குறும்பர் (hacker) இடம் இருந்து பாதுகாப்பது எப்படி 

3. Make sure you only use your google account / நீங்கள் மட்டும் தான் உங்கள் கூகிள் கணக்கை உபயோகிக்குறிங்களா அல்லது வேறு யாராவதும்  உபயோகிக்கின்றார்களா.

4.Review Your Account History / உங்கள் கணக்கின் வரலாறு ஐ பார்க்க 

5.Lock your device wherever you are / நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் மொபைலை லாக் செய்யலாம்.

மீண்டும் சந்திப்போம்...

we will see soon....



வணக்கம், 

No comments:

Post a Comment

Most Viewed